Services

சொற்பொழிவாளர், கவிஞர், முற்போக்குச் சிந்தனையாளர்

Summary:

சொற்பொழிவுக் கலையை இன்றைய இளந்தலைமுறையினரிடம் வளர்ப்பதில் ஆர்வம். தொடர்ச்சியாகப் பல பயிலரங்குகள் நடத்தியுள்ளமை. மக்கள் தொலைக்காட்சியில் 60 வாரங்கள் நாவண்ணம் நிகழ்ச்சி வழி பேச்சாற்றல் குறித்த விளக்கவுரை

Work History

தமிழ் இணைப்பேராசிரியர்

காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையம், புதுச்சேரி அரசு

From August 2005

முனைவர், இளமுனைவர் பட்ட ஆய்வு நெறியாளர்

தமிழ் விரிவுரையாளர்

தாகூர் கலைக் கல்லூரி, புதுவை அரசு, புதுச்சேரி-8

December 1983 - July 2005

பயின்ற கல்லூரியிலேயே 22 ஆண்டுகள் பேராசிரியப் பணி

தமிழ்ப் பேராசிரியர்

K.M.PG centre

December 1983 - December 1983

புதுச்சேரி அரசின் பட்டமேற்படிப்புமையத்தில் தமிழ்ப் பேராசிரியர்

தமிழ்ப் பேராசிரியர்

புதுச்சேரி அரசு

December 1983 - July 2012

தமிழ் முதுகலை ஆசிரியர், முனைவர் பட்ட ஆய்வு நெறியாளர்

Qualifications & Certifications

இளம் முனைவர் பட்ட ஆய்வு (M.Phil.)

மாநிலக் கல்லூரி, சென்னை

தாகூர் கலைக் கல்லூரி, புதுவை அரசு, புதுச்சேரி-8

இளம் இலக்கியவியல் (B.Lit.)

தமிழ்க் கல்லூரி, மயிலம், விழுப்புரம் மாவட்டம்

குருசுகுப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி, புதுச்சேரி-3

Ph.D.,

முனைவர்ப்பட்ட ஆய்வு -சென்னைப் பல்கலைக் கழகம்

Ph.D. முனைவர்

சென்னைப் பல்கலைக் கழகம்

Skillpages has been acquired by Bark.com!

Bark.com is pioneering the way people find local services. Skillpages is the world’s premier directory of service providers.

Find out more


Are you sure that you want to leave?